உன் மனம் ஒரு கோவில்
மனிதா
உன் மனம்
ஒரு கோவில் ,
தினம் தினம்
தூய்மை படுத்து !
மனிதா
உன் மனம்
ஒரு கோவில் ,
எல்லோரையும்
நேசித்துபார் !
மனிதா
உன் மனம்
ஒரு கோவில் ,
அனைவரையும்
அரவனைத்துபார் !
மனிதா
உன் மனம்
ஒரு கோவில்
நேர்மையாக
வாழுந்து பார் !
மனிதா
உன் மனம்
ஒரு கோவில் ,
மற்றவர்களையும்
மகிழ்வித்துபார் !
மனிதா
உன் மனம்
ஒரு கோவில் ,
பிறருக்காக
வாழுந்து பார் !
மனிதா
உன் மனம்
ஒரு கோவில் ,
நீ மனிதனாக
வாழுந்துப்பர் !