விழி அம்பு எய்யாதே

உன் புருவங்கள் வில்லோ?
வில்கொண்டு என்மீது
விழியம்பு எய்யாதே பெண்ணே!
எதையும் தாங்கும் இதயம்
எனதில்லை.

எழுதியவர் : ராம் bala (10-Jul-11, 2:46 pm)
சேர்த்தது : rambala
பார்வை : 385

மேலே