இறுதி யாத்திரை

இறுதியாத்திரை
இறந்தவனுக்கு
நிஜமாகவும்
உயிரோடிருப்பலனுக்கு
ஒத்திகையாகவும்
முடிந்துவிடுகிறது.

எழுதியவர் : நிலாரவி (11-Feb-17, 9:03 am)
பார்வை : 1234

மேலே