உயிரில் கலந்ததே காதல் - ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

உயிரில் கலந்தே உறவாடிக் காதல்
வயது தெரியா வனப்புமாகி நின்று
கயல்விழி கண்ணால் களிப்பால் இதயம்
மயங்கியும் வீழ்ந்திட மண்ணில் புரள
தயக்கம் விடுப்பாய் தளிர் .


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (11-Feb-17, 6:21 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 110

மேலே