முடியாது
![](https://eluthu.com/images/loading.gif)
குழந்தை மீது விருப்பமில்லாமல்
ஒரு பெண் தாயாக முடியாது
ஆண் மீது விருப்பமில்லாமல்
எந்தப் பெண்ணும்
மனைவியாக முடியாது...
ஈர நெஞ்சமில்லாமல்
யாரையும் இங்கே
நேசிக்க முடியாது
இயற்கையை இரசிக்காதவன் எவனும்
கலைஞனாக முடியாது....
முயற்சி மட்டும் இல்லாமல்
இங்கே யாரும்...
வெற்றி பெற முடியாது....