வேண்டுகோள்

அழகே....
நீ என் ஆயுள் காலத்தை
உயர்த்த வேண்டாம்...
குறைக்காதிருந்தால் போதும்....
ஏனெனில்...
நீ உள்ளவரையில்...
நானும் இங்கே வாழவேண்டும்....!

எழுதியவர் : கிச்சாபாரதி (12-Feb-17, 8:02 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
Tanglish : ventukol
பார்வை : 194

மேலே