கடவுள்-ஹைக்கூ

கண்ணுக்கு புலப்படாத பொருளுண்டு
நம்மை ஆட்டிவைக்கும் ,அருளுண்டு
தத்துவ மெய்ப்பொருள் அதுவே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (13-Feb-17, 8:34 am)
பார்வை : 135

மேலே