யாரையும் ஏமாத்தக்கூடாது எல்லோரையும் மதிக்கணும் அம்மு

ஒருவருக்கு செய்த உதவியை சொல்லல் அசிங்கம்
ஒருவருக்கு செய்ய வேண்டிய கடமையை உதாசினப்படுத்துவது தப்பு
நம்மை நம்பி சொன்ன வாக்கையும் செயலையும் காக்க வேண்டும் ....
ஒருவரிடம் மற்றொருவரை தரம் தாழ்த்தி பேசக் கூடாது
எல்லோருமே சமம்
என்உறவு தோழிகளோடு கொஞ்சி குலாவி பேச மாட்டேன் .... நான் நானாகஇருப்பேன்.. அடிப்பேன் ....திட்டுவேன் .....நடிக்க மாட்டேன் ......எப்பொழுதும் ஒருவரையே உயர்த்தி தாழ்த்தி பேசக்கூடாது .....எல்லோரையும் மதிக்க வேண்டும் .....எல்லோரும் மனிதர்கள் அல்லவா....
யாரையும் அழ விடக் கூடாது ......
எல்லோரையும் சிரிக்க வைப்பேன் ......

எப்பொழுதும் நெஞ்சில் தாய் தந்தை
கல்யாணத்திற்கு பின் தான் கணவரும்

அக்காவின் அன்பிற்கு உயிரை தந்தாலும் ஈடாகாது
எனக்கு எதுவும் தெரியாது (எனக்கு தான் எல்லாம் தெரியும் கூடாது ....கற்றது கை அளவே )
எல்லாம் கற்று தருவது அம்மா ....அக்கா என்கிற அம்மா ......அப்பா....அண்ணா என்கிற ஆசான் ......

நம்மால் முடியும் சரி ....
நம்மால் மட்டும் தான் முடியும் ஆணவம் .......

உன் அடையாளத்தோடு வாழ் ....
நீ நீயாக இரு .....
மகிழ்ச்சி பொங்கும் .....உன்னுடன் என்றும் இருப்பேன் பட்டு .....


என் வாழ்வில் அதிகம் நேசிப்பது என் குடும்பத்தை ஆனால் அவர்களிடம் எப்பொழுதும் சண்டை போட்டுக் கொண்டிருப்பேன் .......

நீ தான் என் செல்லம்
என் பட்டு கிடையாது .....

என் கண்ணு ....
என் பன்னு......

முக்கியம் யாரிடமும் குழைந்து பேசமாட்டேன் .....
அவர் அவர் பாதை அவர் அவருடையது
எல்லோரையும் நேசிப்பேன் மதிப்பேன்
யாரையும் புகழுவது இகழுவது .....கூடாது
பாராட்டணும் திட்டணும் முகத்திற்கு நேரே ....
பாராட்டும் பொழுது எல்லோர் முன்னாடியும் பாராட்டணும்
அறிவுரை திட்டும் பொழுதெல்லாம் அவர் கிட்ட மட்டும் தான் சொல்லணும்
அப்பா அம்மாவுக்கு உண்மையா இருக்கணும் ......

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-Feb-17, 2:16 pm)
பார்வை : 138

மேலே