மழை மேகம்
" என் வறட்சியை கண்டு,
கண்ணீர் வரவில்லையா - உனக்கு
கானல் நீராய் பொய்த்தாயே-உன்னால்
என் கண்குளமும் வறண்டு விடும் போல!
இம்மண்ணை நனைக்காமல்."
" என் வறட்சியை கண்டு,
கண்ணீர் வரவில்லையா - உனக்கு
கானல் நீராய் பொய்த்தாயே-உன்னால்
என் கண்குளமும் வறண்டு விடும் போல!
இம்மண்ணை நனைக்காமல்."