ஊமை காதல்

கடந்த வருடம் காதலர் தினத்தில்
நீ என் இதயத்தில் வாழ்ந்தாய்
இவ்வருடம் உன் நினைவுகள்
வாழ்கின்றன என் இதயத்தில்...
அன்று கூடிவந்தது நேரம் - ஆனால்
உன் நெஞ்சில் இல்லை வீரம்
பூக்களும் விடும் தூது
நீயோ மௌனம் காத்த மாது...

எழுதியவர் : செல்வமுத்து.M (13-Feb-17, 12:01 pm)
Tanglish : uumai kaadhal
பார்வை : 436

மேலே