ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது வழக்கு தொடர்வேன்

டேய் கோணை குப்பா இங்க வாடா.
@@@@
என்ன அக்கா?
@@@@
ஏண்டா கோணை குப்பா, தமிழ் நாட்டிலேயே மிகப் பெரிய பெண் தாதாவா நான் இருக்கும் போது, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் வேற யாரையோ பெண் தாதா போல செயல்படுகிறார்ன்னு எப்பிடிடா சொல்லலாம்? என்னப் பத்தி அவருக்குத் தெரியாதா? அவுரு செய்தித்தாளெல்லாம் படிக்கமாட்டாரா?
@@@@@
சரிக்கா இப்ப என்ன செய்யணும்?
@@@
அவுரு அது மாதிரி பேசுனது எனக்குப் பெருத்த அவமானம்டா.
உடனே ஒரு மானநஷ்ட வழக்குத் தொடர்ந்து ₹ 10 கோடி நஷ்ட ஈடு கேக்குணும்ண்டா.
@@@@
சரி நான் என்னக்கா செய்யட்டும்.
@@@@
என்னடா பேசற மடப் பயலே கொணை குப்பா? நம்ம சட்ட ஆலோசகர் சட்டநாதனை ஒடனே வரச் சொல்லுடா.
@@@@
சரிக்கா.

எழுதியவர் : மலர் (13-Feb-17, 1:29 pm)
பார்வை : 171

மேலே