நான் யார்

என்னற்ற ஏக்கம் என்னுள்
எப்படி போக்குவேன் இம்மண்னில்

நிலம் நீர் ஆகாயம் காற்று நெருபபுஎன
ஐந்திருக்கு நடுவில் எவ்வாறு
நாம் இருக்கோம்

இரவு பகல் என்று நிகழுது
இதில் எவ்வாறு என் நிலை மாறுது

வெப்பம் குளிர் நிலவுது எவ்வாறு
உடல் தகுதி அளவு நிகழுது

உறக்கம் விழிப்பு பிறக்கிறது இதற்க்கு இடையில் என்ன என்ன நிகழ்வு நிகழுது

பூமி என்ற ஒன்றில் மட்டும்
மனிதன் எவ்வாறு பிறந்திருக்கும்

எழுத்து என்று ஒன்று பிறந்திருந்து
என் கேள்விக் எல்லாம் பதிலிருக்கு

வாழ்க்கை என்பது சந்திப்பு
ஒவ்வொரு நிமிடமும் எதிர்பார்ப்பு
ஒவ்வொரு செயலும் சிந்திப்பிற்க்கு
ஒவ்வொரு எண்ணமும் நடைமுறைக்கு கொண்டு போவது
ஒவ்வொரு இழப்பும் கண்னிற்க்கும் காதிற்க்கும்
ஒவ்வொரு நகைச்சுவையும் நம் சிரிப்பிற்க்கு

உங்கள் நண்பன் M.M.பாலா

எழுதியவர் : உங்கள் நண்பன் M.M.பாலா (13-Feb-17, 4:26 pm)
Tanglish : nee
பார்வை : 127

மேலே