திகட்டாதவை

நிலா,
வானவில்,
மழைத்துளி,
உன் முகம்
எப்பொழுதும் திகட்டாதவை...

எழுதியவர் : முருகேசன் சத்தியமூர்த்தி (14-Feb-17, 10:05 am)
பார்வை : 107

மேலே