முகில் வெண்பா

வான்பொழி யாதேழை இன்னுழவன் ஏமாந்தான்
ஏன்ஏழை தன்நிலம் காய்ந்து கிடக்கிறது
சூதுகவ்வும் இவ்வரசி யல்சூழல் அஞ்சுவதோ
போதும் முகிலே பொழி !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Feb-17, 10:01 am)
பார்வை : 370

மேலே