இதயத்தின் மொழி

நான்
எப்பொழுதும்
கவிதை
வடிக்க ..
எண்ணியதில்லை....!
அவளை
பார்த்ததும்..
என் இதயம்
கற்றுக்கொண்ட
மொழி தான்
இந்த
கவிதை...!

எழுதியவர் : தேவராஜ் (15-Feb-17, 3:03 pm)
சேர்த்தது : தேவராஜ்
Tanglish : ithayaththin mozhi
பார்வை : 115

மேலே