துளிப்பா

தண்ணீர் பதுக்கிய
குற்றத்திற்காக தலைசீவும்
தண்டணையை இறைவன் அளித்தான் இளநீருக்கு....

எழுதியவர் : செல்வமுத்து.M (16-Feb-17, 9:05 am)
Tanglish : thulippaa
பார்வை : 118

மேலே