படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் படத்திற்கு ஹைக்கூ கவிஞர் இரா இரவி
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
காளைகளுக்கு
கிடைத்தது விடுதலை
மாணவக் காளைகளால் !
வருது ! வருது !
விலகு ! விலகு !
காங்கேயம் காளைகள் !
இந்தப்படை போதுமா
இன்னும் கொஞ்சம் வேணுமா ?
பிட்டாவே வாடா கால் அருகே !
காளைகள் சேர்ந்து வந்தால்
கிட்ட வரும் நடுங்கும்
புலி !
அழிக்க நினைத்தால்
அழிவாய் பீட்டா
எச்சரிக்கும் காளைகள் !