கனவு

உறையத் தயாராய் உதயசூரியன் குளிர்சாதனப் பெட்டிக்குள் குடியேற
பருகத் தயாராய் பால்நிலாவும் வட்டகிண்ணத்தில் குளிர்பானமாக...

கண்ணடிக்கும் விண்மீன்கூட கைவிரல்களுக்கு அணிகலணாய் மாறிவிட
பொன்மழை தூவும் கார்முகிலும் போர்வைக்குள்ளே பூத்துக்குலுங்குகிறதே...!

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (17-Feb-17, 6:34 am)
சேர்த்தது : கௌதமன் நீல்ராஜ்
பார்வை : 144

மேலே