வேகமாய் ஒரு வாழ்க்கை

விரைவான வாழ்க்கையில்
படுவேகமாய் பயனிக்கிறது...
விவாகரத்து...!

காரணம்
ஒருவரை ஒருவர் அறியாமையும்
விட்டுக்கொடுக்க முடியாமையும்தான்...!

காதலும் காமமும்
தேவைக்காக மட்டுமே பயன்படுத்திவிட்டு
உடனே தூக்கி எறிந்துவிடுகிறார்கள்
இன்றைய காதலர்கள்....
விரைவு உணவை விரும்பும்
புதியதலைமுறையால்..
யூஸ் & ஃத்துரவாய்...
பலரது வாழ்க்கை!

எழுதியவர் : கிச்சாபாரதி (19-Feb-17, 12:02 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 104

மேலே