பட்டமளிப்பு

பட்டமளிப்பு..
தசாப்தங்கள் இரண்டுக்குள்
நிசப்தமிருந்தும் இல்லாமலும்
கனவுகளில் உருகி
கனிந்தவை பாதி
கலைந்தவை மீதியாய்
கடமைக்குள் நுழையும்
களிப்பினை காட்டும்
நண்பர்களுக்கும்
நம் சிரேஷ்ட மாணவர்க்கும்
மானிய பட்டம்பெறும்
மாணவர் உள்ளங்களுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்..