போகி
போகி
புதியன புகுத்தி பழையன கழிந்து
ஆதிக்கதை நினைவோட்டி
பூலாப்பூ கூரை செருகி
பூலோக மாந்தர்மனதில்
இனிய நினைவாக இன்று
இந்திரனை போற்றி ஒரு போகிபண்டிகை
போகி
புதியன புகுத்தி பழையன கழிந்து
ஆதிக்கதை நினைவோட்டி
பூலாப்பூ கூரை செருகி
பூலோக மாந்தர்மனதில்
இனிய நினைவாக இன்று
இந்திரனை போற்றி ஒரு போகிபண்டிகை