கோபத்தில்பாதி

கோபத்தில்பாதி...
கோபக்கனலில் கொந்தளிக்கும் வார்த்தைகள்
அகத்தின் ஆழம் கண்டதல்ல
உதட்டோரம் உதித்தவையே...
புரியாமல் உறவுகளை
பிரிந்தவர்களே அதிகம்

எழுதியவர் : சி.ஜெயராணி (21-Feb-17, 9:54 am)
சேர்த்தது : சி ஜெயராணி
பார்வை : 54

மேலே