விரதம்

விரதம்
பொறியைந்துமைம் புலன்வழிபுகாது
நெறிமுறை பிறழாதிரிகரண சுத்தியோடுண்ணக்
கறிவகை சமைத்தேழை
அடியவர்க்களித்து நின் அறிவொக்க சுருக்கி விடுத்துண்டு ஆன்மா
உறியுடையோன் வழிலயத் திருத்தல் விரதமாம்

எழுதியவர் : சி.ஜெயராணி (21-Feb-17, 9:56 am)
சேர்த்தது : சி ஜெயராணி
பார்வை : 150

மேலே