விடுமுறை காலங்கள்

மழைக்கால பேருந்தின்
ஜன்னலோர இருக்கைகள் போல
வெறுமையாகவே இருக்கின்றன
என் விடுமுறை காலங்கள்
அருகில் நீ இல்லாததால்

எழுதியவர் : கஜபதி (21-Feb-17, 11:55 am)
சேர்த்தது : கஜபதி
Tanglish : vidumurai kaalangal
பார்வை : 46

மேலே