நிலவே - ஒற்றிலா கலிவிருத்தம்
நிலவே அழகே மதியே நீயே
மலரே எழிலே கனிவே இதமே
பலரே காணா உறவே சிரமே
சிலரே உயிரே சினமே விடவே !!
பயிரே முளையே பாசமே வருக !
கயிரே காதலே பாலமே நாளுமே
தயிரே நிறமே மணமே தருக !
வெயிலே ஞாயிறே வேனிலை புலரே!!!