காதல் பூ

மண்ணில் மலர்ந்த மலருக்கு
மரணம் உண்டு....
மனதில் மலர்ந்த மலருக்கு
மரணம் இல்லை....
காத(தி)ல் பூ...!!!!

எழுதியவர் : இதயவன் (24-Feb-17, 1:34 am)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 103

மேலே