அரசியல்

நேற்று பெய்ந்த மழையில்!
இன்று முளைத்த காளான்!
தன்னை ஆலமரம் என்று அல்லவா
நினைத்து கொள்கின்றது...!

எழுதியவர் : ஜெயராம் (25-Feb-17, 6:35 pm)
சேர்த்தது : S.ஜெயராம் குமார்
Tanglish : arasiyal
பார்வை : 301

மேலே