விவசாயம்

ஆனைகட்டி போரடித்தோர்

நம்முன்னோர் என்று

நேற்று படித்தோம்!

இன்று Bore அடித்ததால்

இருக்கும் மிச்சம் மீதியை

பதிவு செய்தோம் எம்சந்ததி

நாளை பார்பதற்காக..,
#sof_sekar

எழுதியவர் : #Sof #sekar (25-Feb-17, 9:40 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 266

மேலே