கண்கண்ட இதயதெய்வங்கள்
மனச்சாட்சியைப் புதைத்துவிட்டு
போலி பக்தராய் உருவேடுத்து
இயற்கையைச் சீரழிப்போர்
வழிபடும் தெய்வங்கள்,
நம்பிக்கை உள்ளவர்கள் வழிபடும்
சிலைவடிவ தெய்வங்களை அல்ல.
😊😊😊😊😊😊
போலி பக்திர்களின் பட்டியலில்
முதலிடம் பிடிக்கும் புத்திசாலிகள்
பாவங்கள் செய்வதையே
குலத்தொழிலாய்ப் பற்றியவர்க்கு
ரிக்வேதம் கண்டறிய முடியாத
கடவுளும் வழிபாட்டுக்கு
உரியவர் அல்ல.
😊😊😊😊😊
இவர்களுக்கு கண்கண்ட
தெய்வங்களும் இதயதெய்வங்களும்
'தொழிலுக்கு உறுதுணையாய்
நிலைகொள்ளும்
செல்வாக்கு மிக்க
அரசியல்வாதிகளில் சிலரே.
@@@@@@@@@@@@@@@@@@@@@
The phrase "unknown God" is taken from the Rig Veda.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
