காதலர் தினம்-

காதலர் தினம்:-
அவளோ தேவதை,
அழகோ தேனடை, இரண்டே
நாற்பொழுது கண்டோம் காதலை,
தொலைத்தோம் கல்வியை,
கற்றோம் கலவியை,
போற்றியே வளர்த்த,
பெற்றோர் மனதை,
வாட்டியே எடுத்தோம்,
வாழ்க காதலே,:- என்று
வாழ்ந்து காட்டிட,
ஓடிப்போனப்பின்
தேடிய வாழ்க்கையில்
தொலைந்தே போய்
பிரிந்தே வாழ்கிறோம்,
காமம் வரை காதல் செய்யின்
காலம் வரை அவலம் தான்
"காதல் செய் வாழும் வரை
கல்வி கொள் வவாழ்வில்
வெல்லும் வரை",
கல்லரைச்செல்வன்