காதலின் கனவு

எப்போதும் உன்னுடன்
பேசிக் கொண்டு  இருக்க  விருப்பம்
அதை விட பிடித்தது 
நீ என் கைகளை கோர்த்து 
பிடித்து  கதைப்பது எனக்கு
ரொம்ப  பிடிக்கும்

உன் அருகில் அமர்ந்து 
உன் கண்களை  பார்க்க  பிடிக்கும்
உன்னிடம்   சண்டை  பிடிக்க  ஆசை
அந்த நிமிடம்  உன் கண்ணில்  தெரிகின்ற
உன் கோவத்தை பார்க்க ஆசை
நீ எனக்கு  ரெம்ப  திட்டனும்
என்று  எனக்கு  ரெம்ப  பிடிக்கும் 
அதை விட  நீ ரொம்ப  லவ்  பண்ணனும்
என்னை விட  நீ நேசிக்க வேண்டும்

எழுதியவர் : வினோஜா (26-Feb-17, 5:55 am)
சேர்த்தது : தமிழ்குறிஞ்சி
பார்வை : 128

மேலே