முகமுடி

முகமூடி மனிதர்களிடம்
பச்சோந்தி கூட தோற்று  போய்விடும்

உள்ளுக்குள்  ஒன்றை  வைத்து
ஒன்றை  பேசுவதும்

வெளியே  புனை  போல்
உள்ளே  பாம்பு  போல்
நடிப்பவனும்
 
நாக பாம்புக்குள் இருக்க
விஷம்  போல்

இருப்பவர்கள்  தான்  கூட

எழுதியவர் : வினோஜா (26-Feb-17, 6:24 am)
சேர்த்தது : தமிழ்குறிஞ்சி
பார்வை : 247

மேலே