தடை அதை உடை
மண்ணில் இரத்தம் சொட்ட
வீரம் தலையை முட்ட
நித்தம் நீ நின்றால்
சத்தம் பல எழுப்பி
கருதாதடையாய் உனை வீழ்த்துவோம்
களத்தில் சீறிப்பாயும் காளையின்
திமிலை கட்டித் தழுவும்
வீரதமிழனுக்கு நீ தடையோ.
-தரணி ஜெயராமன்
மண்ணில் இரத்தம் சொட்ட
வீரம் தலையை முட்ட
நித்தம் நீ நின்றால்
சத்தம் பல எழுப்பி
கருதாதடையாய் உனை வீழ்த்துவோம்
களத்தில் சீறிப்பாயும் காளையின்
திமிலை கட்டித் தழுவும்
வீரதமிழனுக்கு நீ தடையோ.
-தரணி ஜெயராமன்