கண்ணீர்
கவியின் மூலம்
விழிவழி வழியும் குருதி
அகத்தின் கதவில் தெளிக்கும் உணர்ச்சி
மங்கைதன்னின் மயக்கும் அஸ்திரம்
கொள்ளா மகிழ்வின் கள்ள குழந்தை
மெய்யின் வலிக்கு மிகையான சாட்சி
உந்தன் பிரிவில் ஒற்றை தோழன்...
$வினோ
கவியின் மூலம்
விழிவழி வழியும் குருதி
அகத்தின் கதவில் தெளிக்கும் உணர்ச்சி
மங்கைதன்னின் மயக்கும் அஸ்திரம்
கொள்ளா மகிழ்வின் கள்ள குழந்தை
மெய்யின் வலிக்கு மிகையான சாட்சி
உந்தன் பிரிவில் ஒற்றை தோழன்...
$வினோ