இனிய திரைப்படம்
என் .....
இதயத் திரையில்
இரவு காட்சி...... நீ
இடைவெளி இல்லாமல்
ஓடிய இனிய
திரைப்படம்
நீதானடி ?
இரா.மாயா