ஒரு ரூபாய்....


ஒரு நொடியில் நூறு ரூபாய் செலவழித்து விட்டேன் என் கல்லுரி வாழ்க்கையில்...
தந்தையின் உழைப்பின் வேர்வை துளி தெரியவில்லை அன்று...
இன்று ஒரு ரூபாய் செலவழிக்க... யோசிக்கிறேன்.......
எனது உழைப்பின் வலியில்....

எழுதியவர் : (11-Jul-11, 8:33 pm)
சேர்த்தது : SVELAN
Tanglish : oru rupai
பார்வை : 283

மேலே