சட்டை செய்யாதீர்

சட்டசபையில் இருந்து
சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டை கிழிய வரும்போது-மக்களே
சட்டை செய்யாதீர்-பாம்புகள்
சட்டை கழற்றுவது இயல்புதானே!!!

எழுதியவர் : நிக்கல்சன் (1-Mar-17, 3:02 pm)
சேர்த்தது : நிக்கல்சன்
பார்வை : 87

மேலே