சிந்திப்பீர்

வேர்ப்பலா அருகிருக்க வேப்பமரத் தின்கனியை
யார்விரும்பிச் சுவைத்திடுவர் ? எவருமிலர் என்பதுண்மை!
இன்சொற்கள் அகத்திருக்க இன்னாச்சொல் பேசுவதால்
என்னபயன் சிந்திப்பீர் ஏற்று .
( வெண்கலிப்பா )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Mar-17, 2:03 pm)
பார்வை : 92

மேலே