உணர்கிறேன்

உன் கவிதையின் சுவாசிப்பில் தான்

உணர்கிறேன்

என் உயிரின் சுவாசிப்பை

எழுதியவர் : கவி (12-Jul-11, 12:09 pm)
சேர்த்தது : kavibharathi
Tanglish : unarkiren
பார்வை : 339

மேலே