தொடுதிரையை தொடாதே பறக்கும் பட்டாம்பூச்சி

தொடுதிரையை தொடாதே பறக்கும் பட்டாம்பூச்சி

தொடுதிரை அலைபேசி வழியாய் நான் அனுப்பும் கவிதையெல்லாம்
உன் விரல்களால் தொட்டு தொட்டு வாசிக்காதே ..
உன் விரல்கள் பட்டு பட்டு என் கவிதைக்கெல்லாம்
உயிர்வந்து பட்டாம்பூச்சியாய் மாறி பறந்து விடப்போகிறது


Close (X)

0 (0)
  

மேலே