கொழுப்பு

அந்தக் குண்டு அம்மணி
அந்தக் குண்டு நாயை
அந்தக் காலி மனையில்
அசிங்கம் செய்ய விட்டு
அகன்று விட்டாள்..
நாயும்!!
---முரளி

எழுதியவர் : முரளி (6-Mar-17, 9:46 am)
சேர்த்தது : முரளி
பார்வை : 134

மேலே