வண்ணம் எதற்கு உன் முகம் காட்டு

வாசலில் கோலமிட்டு
எதற்கு வண்ணம் வேறு இடுகிறாய்
உன் முகம் காட்டு அதுவே வண்ணமிட்டுக்கொள்ளும்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (6-Mar-17, 7:08 pm)
பார்வை : 281

மேலே