மழையின் துளி போல கவிதை உனக்கு

காற்று வளி மேகத்தின் நீர்திவலையெல்லாம்
சடசட வென மண்ணில் மழைதுளியாய் பொழிந்து
மனிதர்களின் மனம் குளிர்விப்பதைப்போல

நம் காதல் வழி நினைவெல்லாம் கவிதையாய்
பட பட வென எழுதுவது உன் மனம் குளிவிக்கத்தான்

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (6-Mar-17, 7:17 pm)
பார்வை : 86

மேலே