புதைந்தது

பழைய வீடு,
திண்ணையில் புதைந்துபோனது-
தாத்தா நினைவு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Mar-17, 7:19 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 65

மேலே