நீயொரு நடமாடும் நந்தவனம்
நெஞ்சமொரு நீரோடை அங்கேதுள்ளி வரும்கவிதை
வானமொரு நீலவீதி அங்கேநடந்து வரும்வெண்ணிலவு
பூமியொரு பூந்தோட்டம் அங்கேபுன்னகை புரியும்மலர்கள்
நீயொரு நடமாடும் நந்தவனம்நான் வருவேனங்கே !
----கவின் சாரலன்