பெண்ணாவாளோ

அவள் மேனியோ இளம் பஞ்சின்
நிறம்
ஒளிரும் சந்திரனுக்கே ஒளியழகு
கொடுத்தாற்போல் இவள் முகம்
புருவத்தில் மேக
வில்லின் லாவகம் கண்களில் ஒளிரும்
பருவத்திற்கேற்ற
குறும்பு
இதழ்கள் படுத்துரங்கும் பூவின் உதடுகள்
செதுக்கிய சிற்பம் போல
கவர்ச்சி ததும்பும் உடல்வாகு
வீணையாகும் விரல்கள்
ஐந்தடியில் ஆளை மயக்கும் கூந்தல்
ஆண்மகனை ஆட்டிப் படைக்கும் அழகு
இப்புகழைப் பெற்ற பெண்ணாவாளோ

எழுதியவர் : சண்முகவேல் (7-Mar-17, 11:19 am)
பார்வை : 946

மேலே