உன்னோடு வாழ்ந்தவன்

உன்னோடு வாழ்ந்தவன்
இப்போ உன் நினைவோடு
மட்டுமே வாழ்கிறேன் ........!

உன்னை நேரே ..............
காதலிக்க முடியாது.............
கவிதையால்................
காதலிக்கிறேன் .................!

&
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (7-Mar-17, 7:22 pm)
பார்வை : 76

மேலே