குக்கவி

உயிர் வேறு
உடல் வேறு
என்று இருந்தால்
உயிரினங்கள்
வாழமுடியாது

கணவன் வேறு
காதலன் வேறு
என்று இருந்தால்
உறவுகள் வளராது

எழுதியவர் : (7-Mar-17, 3:32 pm)
பார்வை : 66

மேலே