அழகில் ஒளிந்த நிலா

உங்கள் நண்பன் பிரகாஷின்
131 ம் படைப்பு.....

அமாவாசை அன்று
நிலாவை காண
வானை கண்டேன்......!

நிலவு வானில்
தெரியவில்லை....!

பிறகு தான்
அறிந்தேன்....!

நிலவு
உன்னைக்கண்டு
ஒளிந்து கொண்டுதென......!


Timepass Writer....
#Prakash

எழுதியவர் : பிரகாஷ்.வ (7-Mar-17, 9:43 pm)
Tanglish : alakil olinth nila
பார்வை : 106

மேலே