ராசி பலன் ரெண்டும் நீ
உங்கள் "ராசி" என்னவென்று கேக்கிறாயே ?.
அது கிடக்கட்டும் ராசி ..
உன்னை பார்த்தபின்புதானே
என் வாழ்வில் எல்லாம் "ராசியாய்" இருக்கிறது
என் "ராசியும்" நீதான் "பலனும்" நீதான்
உங்கள் "ராசி" என்னவென்று கேக்கிறாயே ?.
அது கிடக்கட்டும் ராசி ..
உன்னை பார்த்தபின்புதானே
என் வாழ்வில் எல்லாம் "ராசியாய்" இருக்கிறது
என் "ராசியும்" நீதான் "பலனும்" நீதான்